பவன் கல்யாணின் "வக்கீல் சாப்" டிரெய்லரை காண முண்டியடித்த ரசிகர்கள் கூட்டம்

0 7768
பவன் கல்யாணின் "வக்கீல் சாப்" டிரெய்லரை காண முண்டியடித்த ரசிகர்கள் கூட்டம்

ந்திர மாநிலத்தில் ஜன சேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் நடித்த "வக்கீல் சாப்" திரைப்படத்தின் டிரெய்லரை காண ரசிகர்கள் பெரும் கூட்டமாக திரண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.

அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் ரீ மேக் ஆக தெலுங்கில் தயாரிக்கப்படும் "வக்கீல் சாப்" டிரைலர் ஆந்திராவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் திரையரங்கில் கூடிய பவன் கல்யாணின் ரசிகர்கள், கண்ணாடிகளை உடைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிட்டு டிரைலரை காண முண்டியடித்த காட்சிகள் வெளியாகியுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments